Saturday, May 2, 2020

How to create blogs in Tamil (புதிய வலைப்பதிவு உருவாக்கம் தமிழில்)

My New Blog in Tamil (எனது புதிய வலைப்பதிவு தமிழில் )

புதிய வலைப்பதிவை உருவாக்கு (Create New Blog in Tamil)


உங்களது புதிய வலைப்பதிவை உருவாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிநிலைகளை பார்த்தால் எளிதில் புரியும். (Follow the below steps to create new blog)

  • குறிப்பிட்டுள்ள வலைத்தளத்திற்கு(Blogger site) செல்லவும். https://www.blogger.com/about/
Blogger website gives you full knowledge about creating blogs
1.1 Blogger website

  • கூகுல் அஞ்சல் முகவரியை  (Google mail account) பயன்படுத்தி உங்களது வலைப்பதிவை(Blog) உருவாக்கலாம். பிறகு உங்களது பெயரை உள்ளிடவும்(Blogger Profile name). (After logging in with your google mail)

1.2 Enter your blogger profile name


  • உங்களது வலைப்பதிவுகணக்கு உருவாக்கப்பட்டது (Your own Blog Account).
  • நீங்கள் 'Create New Blog' ஐ  கிளிக் செய்து template, title and address ஐ உள்ளிடவும்.
  • பிற மேம்படுத்தும்  வசதிகளை (other options in blogs) போஸ்ட் செய்யும் போது உபயோகித்து கொள்ளலாம்.


1.3 Create Blog Option(புதிய வலைப்பதிவு)
1.4 Create Blog Option in the left menu (புதிய வலைப்பதிவு)



1.5 Add title,address, theme



தமிழில் கட்டுரைகள்(Tamil Essays) இனி இந்த வலைப்பதிவில் பதிவிடப்படும்.

கட்டுரைகள் மிகவும் தெளிவானதாகவும், கருத்துள்ளதாகவும் இருக்கும்.

மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இவ்வலைதளத்தை (For Tamil Speech, Tamil Essay Writing and to improve your language skills) உபயோகித்து கொள்ளலாம்.



நன்றி !!!!!!



No comments:

Post a Comment